“இழு அப்படித்தான், பல்லு கையோட வந்துரணும்” – ஆடின மகனின் பல்லை காரில் கட்டி இழுத்த தந்தை
வாஷிங்டன்: மகனின் ஆடிக்கொண்டிருந்த பல்லை பிடுங்குவதற்கு அவனது பல்லில் காரைக் கட்டி இழுத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த தந்தை ஒருவர்.
புளோரிடா மாகணத்தை சேர்ந்தவர் ராபர்ட் அபெர்குரோம்பி, ஒரு தொழில்முறை மல்யுத்த வீரர். இவருடைய மகனின் பல் ஒன்று ஆடியபடி இருந்துள்ளது. பல் மருத்துவரிடம் போகாமல் தாங்களாகவே அதை அகற்ற இருவரும் முடிவு செய்தனர்.

அதன்படி ஆடிக்கொண்டிருந்த பல்லை நூலால் கட்டி அதை காரின் பின்பகுதியுடன் இணைத்தார் ராபர்ட். பின் வேகமாக காரை முன்நோக்கி செலுத்தியவுடன், அந்த சிறுவன் பல் பிடுங்கிக்கொண்டு வந்து விட்டது. இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார் ராபர்ட்.
அந்த வீடியோவை பலரும் விரும்பி பார்த்துவருவது ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய ஒரே பயம் அவன் சாலையில் விழுந்து முகத்தில் காயம் ஏற்பட்டுவிடும் என்பதுதான் என்று சாதரணமாக கூறியுள்ளார் அந்த பாசக்கார தந்தை.
ஆனால், கடைசியாக பல்லைப் பிடிங்கினாரா இல்லையா என்பதுதான் தெரியலை!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications