"செத்து போ".. 16 வயது மகளை இழுத்து பிடித்து.. முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த குடிகார தந்தை!
16 வயது மகளை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் குடிகார தந்தை
கீவ் (உக்ரைன்): குடிபோதை கண்ணை மறைக்க, பெற்ற மகள் என்றும் பாராமல் வீடு முழுக்க தீயை வைத்து எரித்ததுடன், பெற்ற மகளின் முகத்திலும் பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிட்டார் தந்தை!
உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் நடாலியா.. அன்னா கிறிஸ்டிகா என்று இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.. 16 வயதாகிறது! நடாலியாவுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
எந்நேரமும் போதையிலேயே இருப்பார்.. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்வார்.. மனைவியை போட்டு தாறுமாறாக அடிப்பார்!

தகராறு
இப்படித்தான் சம்பவத்தன்றும் வீட்டில் தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது.. போதையில் மனைவியை கண்மூடித்தனமாக நடாலியா அடித்தார்.. ஒருகட்டத்தில் தன் அம்மாவை அடிப்பதை பொறுத்து கொள்ளாத அன்னா ஓடிப்போய் தன் தந்தையை பின்புறமாக சென்று கட்டிப்பிடித்து கொண்டார்.

நடாலியா
மகளின் இறுக்கிய பிடியில் இருந்து நடாலியாவால் லேசில் தப்பவே முடியவில்லை.. பிறகு ஒருவழியாக சண்டையைவிட்டு விட்டு வெளியே கிளம்பி சென்றார் நடாலியா... அன்னாவும், தன்னால்தான் அப்பா சண்டை போடாமல் விட்டுவிட்டார் என்று சமாதானம் ஆகிவிட்டார்.

கொளுத்திய தந்தை
கொஞ்ச நேரத்தில் நடாலியா திரும்பி வந்தார்.. மகள் மட்டும் வீட்டில் இருந்தார்.. திடீரென கதவை சாத்தினார்.. கையில் வைத்திருந்த பெட்ரோலை வீடு முழுக்க ஊற்றிவிட்டு தீயை வைத்துவிட்டார்.. இதை பார்த்து அலறிய அன்னா, கதவை திறந்து தப்பி ஓட முயன்றார்.. ஆனாலும் அவரை கெட்டியாக பிடித்து நிறுத்தி, முகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார் பெற்ற தந்தை.

சிகிச்சை
முகம் முழுவதும் அன்னாவுக்கு எரிந்து, வெந்து போய் அலறினார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. இப்போது அன்னாவுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. நடாலியா மீது போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த குடிபோதை வெறியாட்டம் மட்டும்... நம்ம ஊரில் இருந்து பாரீன் வரைக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறதே!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications