யு.எஸ். வரலாற்றில் முதல்முறையாக: பெண்களுக்கான பிங்க் வயாக்ராவுக்கு ஒப்புதல்
வாஷிங்டன்: பெண்களின் பாலின உணர்ச்சியை தூண்டும் ஆட்யி என்ற வயாகரா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆண்களின் பால் உணர்ச்சியை தூண்ட சந்தையில் வயாகரா மாத்திரைகள் கிடைக்கின்றது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பரௌட் மருந்து தயாரிப்பு நிறுவனம் பெண்களின் பால் உணர்ச்சியை தூண்ட ஆட்யி என்ற பெயரில் வயாகரா மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பெண்களின் பால் உணர்ச்சியை தூண்டும் மாத்திரைக்கு முதன்முறையாக ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆண்களுக்கு பெண்கள் சரிசமம் அதனால் ஆட்யி மாத்திரைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் குரல் எழுந்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இந்த மாத்திரையால் பெண்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம், மயக்கம், வாந்தி, தூக்கமின்மை உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். பிங்க் வயாகரா என்று அழைக்கப்படும் ஆட்யி மாத்திரை பெண்களுக்கு கிடைத்த நல்ல விஷயம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத்திரை வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி முதல் மருந்து கடைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications