கவிக்கோ அப்துல் இரகுமான் மறைவுக்கு அஞ்சலி - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஏற்பாடு
நியூயார்க்: கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு அமெரிக்காவில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்த வட அமெரிக்க தமிழ்ச் சங்கப்பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக வட அமெரிக்க தமிழ்ச் சங்கப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:

மாதந்தோறும் நடைபெறும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை (06/11/17) இரவு கிழக்கு நேரம் 9:00 மணிக்கு. இந்த இலக்கியக் கூட்டத்தில் குடும்பத்துடனும் மற்றும் நண்பர்களுடனும் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும்
இலக்கியச் சொற்பொழிவு
கவிக்கோ அப்துல் இரகுமான் மறைவு: அஞ்சலி உரை
சொற்பொழிவாளர்: பேராசிரியர் கவிமாமணி அப்துல் காதர்
தேதி: 2017, ஜூன் மாதம் 11-ஆம் திகதி (06/11/2017)
நாள்: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: கிழக்கு நேரம் இரவு 9:00 மணி முதல் 10:00 மணிவரை
(கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call)
Dial-in Number: (641) 715-3670)
Access Code: 873905#
சொற்பொழிவாளர் பேராசிரியர் கவிமாமணி அப்துல் காதர் அவர்கள் வாணியம்பாடியிலிருந்து பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
பேரவை இலக்கியக்குழு
- இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications