மேடையில் செல்ஃபி எடுத்த ரசிகையை உதைத்து கீழே தள்ளிய பாடகர்: வைரலான வீடியோ
ஒட்டாவா: கனடாவில் பாப் இசை நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகையை பாடகர் எட்டி உதைத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
கனடாவின் டொரண்டோ நகரில் இருக்கும் மோட் கிளப் தியேட்டரில் கடந்த 10ம் தேதி பாப் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தி ஸ்டோரி சோ ஃபார் என்ற இசைக்குழு பாடியது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில் ரசிகை ஒருவர் மேடையின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றார்.
இதை பார்த்த பாடகர் பார்கர் கனான் ஓடி வந்து அந்த ரசிகையின் இடுப்பில் ஓங்கி ஒரு எத்துவிட்டார். இதில் நிலைதடுமாறிய ரசிகை மேடையில் இருந்து கீழே விழுந்தார். இந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்த ரசிகையை அடுத்தும் பலர் மேடையில் ஏறினர். ஆனால் யாருக்கும் அவருக்கு போன்று எத்து விழவில்லை. இந்த சம்பவம் குறித்து மோட் கிளப்பின் பொது மேலாளர் ஜார்ஜ் டயஸ் கூறுகையில்,
பாடகர் இளம் ரசிகையை எட்டி உதைத்த பிறகு எங்கள் கிளப்பில் அவர்கள் பாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications