கிண்டலடித்த நோபல் விஞ்ஞானிக்கு.. "செக்ஸி"யாக பதிலடி கொடுத்த பெண் விஞ்ஞானிகள்
லண்டன்: பெண் விஞ்ஞானிகள் குறித்து நோபல் பரிசு பெற்ற ஆண் விஞ்ஞானி டிம் ஹன்ட் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் விஞ்ஞானிகள் தங்களது புகைப்படங்களை டிவிட்டரில் போட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த நூதனப் போட்டியை #distractinglysexy என்ற பெயரில் டிரெண்டிங்கும் ஆக்கி விட்டனர். இது அறிவியல் உலகில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
No eyes remaining dry: the 8th finest rack in the world! @fz_juelich #distractinglybeautiful #distractinglysexy pic.twitter.com/Q88FbPy8h2
— nina (@Janina_Klose) July 1, 2015 டிம் ஹன்ட் ஒரு அறிவியல் மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண்களுடன் இணைந்து ஆய்வகத்தில் பணியாற்றுவது எப்போதுமே சிக்கல் நிறைந்தது. ஆய்வகத்தில் 3 விஷயம் தவறாமல் நடக்கும். ஆண் மீது பெண் காதல் கொள்ளுவார், பெண் மீது ஆண் காதல் கொள்ளுவார். ஆனால் பிரச்சினை வரும்போது பெண் அழுதே காரியத்தை சாதித்து விடுவார் என்று கூறியிருந்தார்.
இந்தக் கருத்து அறிவியல் உலகில், குறிப்பாக பெண்ணுரிமைவாதிகளிடம் எதிர்ப்பைக் கிளப்பி விட்டு விட்டது. டிம் ஹன்ட்டுக்கு பெண் விஞ்ஞானிகள் தக்க பதிலடி தர வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்க ஹேஷ்டேக் போட்டு களத்தில் குதித்து விட்டனர் பெண்கள்.
A belated email contribution to #distractinglysexy. Thanks Lisa! "Does our media make your microorganism grow? pic.twitter.com/kKHYtyqAah
— The Vagenda Team (@VagendaMagazine) July 2, 2015 ஆனால் தனது பேச்சுக்கு இப்படி எதிர்ப்பு கிளம்பும் என்பதை எதிர்பாராத டிம் ஹன்ட் தான் பேசியது சாதாரணமாகத்தான் என்று கூறியுள்ளார். மேலும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பணியாற்றி வந்த அவர் தனது வேலையையும் ராஜினாமா செய்து விட்டார்.
PhD candidate @caterfer releasing marmot 'Pepe' #womeninscience #distractinglysexy :) pic.twitter.com/NJuNFVrc2p
— Biotweeps (@biotweeps) July 3, 2015 #DistractinglySexy டிரண்டிங் ஆன வேகத்திலேயே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவிட்கள் குவிந்து விட்டன. அதில் பல பெண் விஞ்ஞானிகள் புகைப்படங்களை எடுத்துப் போட்டிருந்தனர்.
தற்போது இந்தப் பிரச்சினை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் அறிவியல் உலகிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications