ரஷ்ய அழகியை மணக்கும் 57 வயது மார்டினா நவ்ரத்திலோவா!
வாஷிங்டன்: மகளிர் டென்னிஸ் ஜாம்பவானாக திகழ்ந்த மார்டினா நவ்ரத்திலோவா ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் அழகியை திருமணம் செய்துகொள்ள உள்ளார். 57 வயதாகும் நவ்ரத்திலோவா எடுத்துள்ள இந்த முடிவு சிலரை ஆச்சரியத்திலும், சிலரை ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஓரின சேர்க்கை விரும்பி
மகளிர் டென்னிசில் உலகின் நம்பர்-1 வீராங்கனையாக விளங்கிய மார்டினா நவ்ரத்திலோவா, ஓரினச்சேர்க்கை பிரியையாகும். ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மார்டினா நவ்ரத்திலோவா, 1991ல் அவரை விட்டு பிரிந்தார்.

ஆசைக்கு வயதில்லை
தற்போது மார்டினா நவ்ரத்திலோவாவுக்கு 57 வயதாகிறது. மீசை நரைத்தாலும், ஆசை நரைக்கவில்லை என்ற கதையாக, மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய மார்டினா நவ்ரத்திலோவா முடிவு செய்துள்ளார்.

ரஷ்ய அழகியுடன் காதல்
ரஷ்யாவின் முன்னாள் அழகியான ஜூலியா லெமிகோவை, மார்டினா நவ்ரத்திலோவா திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். ஜூலியாவுக்கு தற்போது 42 வயதாகிறது, தொழிலதிபராகவும் உள்ளார்.

ஸ்டேடியத்தில் நிச்சயதார்த்தம்!
இவ்விருவரும் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார்கள். இவர்களது நிச்சயதார்த்தம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அரை இறுதி ஆட்டத்தின் போது ஸ்டேடியத்தில் வைத்து நடத்தப்பட்டது.

வைர மோதிரம் பரிசு
டென்னிஸ் போட்டி நடந்து கொண்டிருந்தபோது, நான் ஜூலியாவை திருமணம் செய்ய போகிறேன். இதில் உனக்கு விருப்பமா என்று, நவ்ரத்திலோவா பொது இடத்தில் வைத்து கேட்க. வெட்கப்பட்டுக் கொண்டே ஜூலியாவும் சம்மதம் என்று தெரிவித்தார். இதையடுத்து வைர மோதிரத்தை நிச்சயதார்த்த அடையாளமாக ஜூலியாவின் விரலில் அணிவித்தார் நவ்ரத்திலோவா.

மியாமியில் டும்..டும்..டும்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி கிடையாது. இதனால் இருவரும் மியாமியில் தங்கள் திருமணத்தை விரைவில் நடத்தலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications