ஃபெட்னா 2017: முன்னணி நடிகர் கிட்டி பங்கேற்கும் தமிழ்த் தொழில்முனைவோர் மாநாடு
தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல திறன்களால் திரையுலகில் கலக்கி வரும் கிட்டி வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30 ம் ஆண்டு தமிழ் விழாவில் பங
மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30-ம் ஆண்டு தமிழ் விழா நிகழ்ச்சி மினியாபொலிஸ் நகரில் வரும் 30ம் தேதி தொடங்கவுள்ளது. அதில் கலந்துகொண்டு முன்னணி இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் கிட்டி தனது திரைத்துறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளார்.
கிட்டி (இயற்பெயர்: ராஜா கிருஷ்ணமூர்த்தி) இந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் திரையுலகில் பணியாற்றியவராவார்.

1987 ல் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் திரைப்படம் இவர் முதன்முதலில் நடித்த படம் ஆகும். இவர் மேலாண்துறை, மனிதவளம், மென்பொருள்துறை முதலானவற்றிலும் சிறந்த ஆளுமையாக விளங்கி வருகிறார். பன்னாட்டு வர்த்தகம், பயிற்றுவிப்பு முதலான துறைகளைத் தற்போது நிர்வகித்து வருகிறார்.
நாயகன், என் தங்கச்சி படிச்சவ துவக்கம் 75இக்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியவர், தொலைக்காட்சிப் படைப்புகளிலும் தோன்றியுள்ளார். தசரதன், கிருஷ்ணா ஆகியபடங்களை இயக்கியுமுள்ளார்.
சிறந்த தமிழ்முனைவோராக இவரது பங்களிப்பு, பேரவையின் தமிழ்த்திருவிழாவின் ஒர் அங்கமாக நடைபெறவிருக்கும் "தமிழ்த் தொழில்முனைவோர் மாநாட்டு"க்கும் பெருமை சேர்க்கும், "தமிழ்க்கலைகளைப் போற்றுவோம்; தமிழர் மரபை மீட்டெடுப்போம்" எனும் இயன்மொழிக்கும் பெருமை சேர்த்துப் பொலிவுகூட்டும்.
இன்னும் பல திரைப் பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் பங்கேற்று தமிழ் பண்பாடுகளை, தமிழ்த் தொழில் முனைவோர் முன்னிலையில் அழகுப்படுத்தி சிறப்புரை நல்கவுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications