127வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் மிக மிக அதிக வயதான பாட்டி!
Subscribe to Oneindia Tamil
லண்டன்: உலகின் மிக வயதான பெண் என்ற சாதனையை படைத்துள்ள மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த லியாண்ட்ரா பெக்கெர்ரா லம்ப்ரேரஸ் நேற்று தனது 127வது பிறந்த நாளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார்.
கடந்த 1887 ஆகஸ்ட் 31 இல் மெக்சிகோவின் ஜபோபான் என்ற இடத்தில் பிறந்த இவர் இரண்டு உலகப் போர்களையும் பார்த்துள்ளார். மெக்சிகோ ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றியுள்ள இவரின் கடைசி கொள்ளு பேத்தியின் வயது 43 ஆகும்.

நீண்ட நேரம் உறங்குவது தான் இவரின் நீண்ட ஆயுள் ரகசியம் என இவரின் உறவினர்கள் தெரிவித்தனர். சில நாட்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை எழுந்திருக்காமல் துாங்குவாராம் லம்ப்ரேரஸ்.
இதற்கு முன்னால் ஜப்பானின் 116 வயதான மிசாவோ ஒகாவா தான் உலகின் அதிக வயதான ஆண் என "கின்னஸ்" சாதனை புத்தகத்தால் குறிப்பிடப்பட்டுள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications