அந்தமானில் காலை முதல் இரவு வரை... 5 முறை அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்!
போர்ட்பிளேர்: அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று காலை முதல் இரவு வரை அடுத்தடுத்து தொடர்ந்து மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் முதலில் இன்று காலை 10.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.

பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளில் குவிந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி இருந்தது. அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் இருந்து 250 கி.மீ தொலைவில் பூமிக்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்த அரை மணிநேரத்தில் முற்பகல் 11.07 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது. பின்னர் இன்று இரவு 6.59, 7.33, 8.12 மணிக்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டரில் 5 அலகுகளாக பதிவாகி உள்ளது. ஏற்கனவே ஜூலை 8-ந் தேதியன்று அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications