ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர வணிக வளாகத்தில் நொறுங்கி விழுந்த விமானம்.. 5 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் 5 பேர் பலியானதாக விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரான மெல்போர்னின் வடமேற்கு பகுதியில் சுமார் 13 கிமீ தொலைவில் (எஸ்செண்டன்) சிறிய இலகு ரக விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து கிங் தீவிற்கு செல்வதற்காக 5 பேருடன் விமானம் புறப்பட்டது.

அப்போது திடீரென அருகிலுள்ள வணிக வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்புப்படையினர் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5பேரும் உயிரிழந்தாக விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications