2 மணிநேரம் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளத்தில் மிதந்த மலேசியா
கோலாலம்பூர்: மலேசியாவில் திடீர் என்று இரண்டு மணிநேரம் கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாகின.
மலேசியாவில் உள்ள ஜோஹோர் மாவட்டத்தின் தலைநகரான ஜோஹோர் பொஹ்ரு மற்றும் செலங்கர் மாநில தலைநகர் ஷா ஆலம், சுபங் ஜெயா ஆகிய இடங்களில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு திடீர் என கனமழை பெய்யத் துவங்கியது.

பிற்பகல் 1 மணி வரை தொடர்ந்து 2 மணிநேரம் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஜோஹோர் பொஹ்ரு, ஷா ஆலம், சுபங் ஜெயா ஆகிய இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.
OPERASI BANJIR DI TONDONG, BAU SARAWAK : AIR BERKEDALAMAN 5 KAKI #BOMBA pic.twitter.com/SHV9c4XdTy
— BOMBA (@bombaJBPM) January 19, 2015 சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின. வெளியே சென்ற மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தத்தளித்தனர். சுபங் ஜெயாவில் உள்ள கெவாஜிபான் அருகே கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
புன்காக் ஆலம் பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. பகிட் ஜெலுடங் முதல் ஷா ஆலம் வரையிலான ரயில் பாதை நீரில் மூழ்கியது. இதனால் ரயில் போக்குவரத்து சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications