ஆட்டோ பைலட் மோடில் ஜெர்மன்விங்ஸ் விமானத்தை மலை மீது மோதிய துணை விமானி
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை துணை விமானி வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கியது வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவான தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
ஸ்பெயினில் இருந்து ஜெர்மனியில் உள்ள டுசல்டார்ப் நகருக்கு 150 பேருடன் சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானம் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர். விமானத்தை துணை விமானி லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கியது விமானத்தின் முதல் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் லுபிட்ஸ் மன அழுத்தம், கண் பார்வை கோளாறால் அவதிப்பட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் அவர் தற்கொலை செய்வது பற்றி இணையதளத்தில் ஆய்வு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அதில் இருந்து கிடைத்த தகவல்களும் லுபிட்ஸ் வேண்டும் என்றே விமானத்தை மலை மீது மோதியதை உறுதி செய்துள்ளது.
லுபிட்ஸ் ஆட்டோ பைலட்டை பயன்படுத்தி விமானத்தை கீழே இறங்க வைத்துள்ளார். விமானம் தரை நோக்கி செல்கையில் அவர் பலமுறை ஆட்டோ பைலட்டை மாற்றியமைத்து விமானத்தின் வேகத்தை அதிகரித்துள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications