மாயமான விமானம்: பிளைட் என்ஜினியர் மீது சந்தேகம்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தின் என்ஜினியர் முகமது கைருல் அம்ரி சலாமத்(29) மீது விசாரணையாளர்களின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது.
மாயமான மலேசிய விமானத்தில் விமான என்ஜினியரான அதாவது விமான போக்குவரத்து என்ஜினியரான முகமது கைருல் அம்ரி சலாமாத்(29) பயணம் செய்துள்ளார். விமானம் பற்றி நன்றாக தெரிந்த ஒருவர் தான் அதை வேறு பாதையில் செலுத்தி இருக்க வேண்டும் என்றும், தகவல் தொடர்பு சிஸ்டம்களை சுவிட்ச் ஆப் செய்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானத்தின் என்ஜினியர் சலாமத் மீது விசாரணையாளர்களின் சந்தேப் பார்வை விழுந்துள்ளது.
இது குறித்து சலாமத்தின் தந்தை உமர் கூறுகையில்,
ஒரு குழந்தைக்கு தந்தையான சலாமத் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விமான என்ஜினியராக உள்ளார். அவருக்கும், விமானம் மாயமானதற்கும் தொடர்பு இருக்காது. என் மகன் சிறப்பாக பணியாற்றி வந்தார். அவர் நல்ல மகனாக இருந்தார். மாதத்தில் ஒரு முறையாவது எங்களை வந்து பார்ப்பார் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications