நடுரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு ஆடையை அவிழ்த்து 'கருமம்'.... வாலிபர் கைது
வாஷிங்டன்: நடுத்தெருவில் நின்று கொண்டு சுய இன்பம் அனுபவித்த வாலிபரை ஐந்து வயது சிறுமி பார்த்து காட்டி கொடுத்ததால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
புளோரிடாவை சேர்ந்தவர் டேனியல் லீவிஸ் டேவிஸ் (21). இவர் சம்பவத்தன்று, பென்சகோலா பகுதியில் போர்ட் எப்-150 என்ற சிறிய வகை டிரக் டைப் காரை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். திடீரென அவருக்கு உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை போலிருக்கிறது. ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு சுய இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்துள்ளார்.
சுய இன்பம் அனுபவித்தது மட்டுமின்றி, ஆடைகள் அனைத்தையும் களைந்துவிட்டு 'ஜிங்கினி மங்கினி' என்று நின்றுள்ளார் டேனியல். இந்த கொடுமை நடந்த நேரத்தில் பார்த்து, அந்த வழியாக நடந்து சென்ற ஐந்து வயது சிறுமி பார்த்துவிட்டாள். ஏன் இந்த அங்கிள் இப்படி செய்கிறார் என்ற சந்தேகத்தில் வீட்டில் போய் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்குள் நிர்வாரணமாக அந்த தெருவையே வலம் வர ஆரம்பித்துள்ளார் டேனியல். இதையடுத்து போலீசார் டேனியலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் ஏற்கனவே 16 வயது சிறுமியின் முன்னால் நிர்வாணமாக நின்று போஸ் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications