மணக்குதே, மணம் மணக்குதே: சவுதியில் நடந்த இந்திய உணவுத் திருவிழா
Subscribe to Oneindia Tamil
ஜித்தா: சவுதி அரேபியாவில் இந்திய உணவுத் திருவிழா நடைபெற்றது.

சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் பிரபல சமூக நல அமைப்பான நவோதயா இந்திய உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த விழாவில் நவோதயா அமைப்பினர் இந்திய திருநாட்டின் புகழ்மிக்க உணவு வகைகளை சமைத்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் பழங்கள், காய்கறிகளை மீன், பூக்கூடை உள்ளிட்ட வடிவங்களில் நறுக்கி வைத்திருந்தனர். வண்ணமயான காய்கறி, பழ அலங்காரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நிகழ்ச்சியில் இந்திய ஜெத்தா தூதரகத்தின் முதன்மை அதிகாரியான திரு. முபாரக் அவர்களின் மனைவி திருமதி. லத்திபா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஆயிரத்திற்கும் மேலான இந்திய சமூக உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications