"ஏற்கவே முடியாது.." இஸ்ரேல் தாக்குதல்.. ஹமாஸ் படையை வெளுத்து வாங்கிய ஐக்கிய அமீரகம்! ஏன் முக்கியம்
அபுதாபி: இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் படை நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஐக்கிய அமீரகம் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளது
கடந்த சனிக்கிழமை ஹமாஸ் படை இஸ்ரேலை நோக்கி குண்டு மழை பொழிந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவானது. அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இஸ்ரேலும் ஆரம்பித்துவிட்டது. இதனால் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விவகாரத்தில் ஐக்கிய அமீரகம் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளது அதாவது இஸ்ரேல் நகரங்கள் மீது பாலஸ்தீனிய பயங்கரவாதிகளான ஹமாஸ் படை நடத்திய தாக்குதல்களைத் தீவிரமானது என்றும் இது பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் ஐக்கிய அமீரகம் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேலிய மக்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அச்சமூட்டுவதாக இருக்கிறது. இரு தரப்பிலும் உள்ள பொதுமக்கள் எப்போதும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். இரு தரப்பிற்கும் இடையேயான மோதலில் பொதுமக்கள் இலக்காக இருக்கக் கூடாது" என்றார்.
பல ஆண்டுகளாக அரபு நாடுகள் இஸ்ரேல் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அந்த நிலையை மாற்றும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் இஸ்ரேலுடனான நல்லுறவை ஏற்படுத்திய முதல் வளைகுடா நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆனது. இந்தச் சூழலில் தான் அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஹமாஸ் படைக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications