இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஜெருசலேம்: இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார், அவருக்கு வயது 93.
இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ். நோபல் பரிசு பெற்ற 93 வயதான இவர், இஸ்ரேலிய அரசாங்கத்தில் பல உயர்மட்டப் பதவிகளை வகித்துள்ளார்.

இவர் இரண்டு முறை பிரதமராகவும், பின்னர் அதிபராகவும் பதவி வகித்தார். அவர் தனது பதவிக்காலம் 2014 -ல் முடிவுக்கு வந்ததற்கு பிறகு பதவி விலகினார்.
ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெரஸ், 2 வாரங்களுக்கு முன்பு, பெரும் மூளை ரத்தக்குழாய் வெடிப்பால் ( ஸ்ட்ரோக்) பாதிக்கப்பட்டார். இதனால் பக்கவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஷிமோன் பெரஸ் மரணடைந்தார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications