ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் மன்சூர் அவர்கள் பங்கேற்கும் சங்கம நிகழ்ச்சி
துபாய்: திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் மன்சூர் கலந்து கொள்ளும் சங்கம நிகழ்ச்சி வரும் 26ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் மன்சூர் கலந்து கொள்ளும் சங்கம நிகழ்ச்சி வரும் 26ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி துபாய் அல் கிஸைஸில் உள்ள பாண்ட் பார்க்கில் நடைபெற உள்ளது என்று ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இசாக் தெரிவித்துள்ளார்.
இந்த சங்கம நிகழ்ச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் அல்லது அலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களின் பெயரை முன் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இ மெயில் முகவரி : [email protected]
RSVP : 050-100 4515 / 055- 919 2195/ 050-882 7493












Click it and Unblock the Notifications