'பாத்டப்'பில் பிணமாகக் கிடந்த முன்னாள் பிளேபாய் அழகி காசன்ட்ரா!
Subscribe to Oneindia Tamil
லாஸ் ஏஞ்சலெஸ்: முன்னாள் பிளேபாய் இதழின் மாடல் அழகி காசன்ட்ரா லின் ஹென்ஸ்லி அதிக அளவிலான போதைப் பொருளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 34 ஆகும். கொகைன் போதைப் பொருளை அவர் அதிக அளவில் பயன்படுத்தி வந்ததாகவும், அதிக அளவிலான மதுப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தனது வீட்டில் பாத்டப்பில் அவர் பிணமாகக் கிடந்தார். ஜனவரி 15ம் தேதி அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளேபாய் இதழுக்கு முன்பு மாடலாக திகழ்ந்தவர் ஹென்ஸ்லி.
கடந்த 2006மாவது ஆண்டு பிளேபாய் இதழின் மிஸ் பிப்ரவரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹென்ஸ்லி.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications