ஆமா, எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே.. எஸ்.. போட்டு உடைத்த மாஜி பிளேபாய் மாடல்!
Recommended Video

வாஷிங்டன்: எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது என்று முன்னாள் பிளேபாய் பத்திரிகை மாடல் அழகி கரேன் மெக்டோகல் கூறியுள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து அமெரிக்காவை அலறடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அவர் மீதான பாலியல் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன.
சமீபத்தில் ஆபாசப் பட நடிகை ஸ்டெபானி கிளிப்போர்ட் இப்படித்தான் தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாக கூறி கதி கலக்கியிருந்தார். இப்போது இன்னொரு பெண்ணும் கிளம்பியுள்ளார். இவர் பிளேபாய் இதழின் முன்னாள் மாடல் அழகி கரேன் மெக்டோகல்.

நியூயார்க் அழகி கரேன்
கரேன் நியூயார்க்கைச் சேர்ந்தவர். தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே 2006ம் ஆண்டு உடல் ரீதியான நெருக்கமான உறவு இருந்ததாக கூறியுள்ளார் கரேன். டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்புக்கு குழந்தை பிறந்த சில மாதங்களில் இந்த உறவில் குதித்தாராம் டிரம்ப்.

பொய் பொய் பொய்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர், மெக்டோகலின் கூற்று பொய்யானது, போலியானது என்று அதிபர் டிரம்ப் கூறியதாக தெரிவித்துள்ளார்.

9 மாதம் சேர்ந்திருந்தோம்
ஆனால் இந்த உறவு உண்மையானது என்று கூறியுள்ளார் கரேன். இதுகுறித்து அவர் கூறுகையில், 9 மாதம் இது நீடித்தது. நெருக்கமாக இருந்தோம். பின்னர் அந்த உறவு அப்படியே மெல்ல கரைந்து போனது என்று அவர் கூறியுள்ளார்.

அப்படீன்னா இருவருடன் உறவா??
கரேன் சொல்லும் அதே காலகட்டத்தில்தான் டிரம்ப் ஆபாசப் பட நடிகை ஸ்டெபானியுடன் உறவில் ஈடுபட்டிருந்ததாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார். அப்படியானால் ஒரே நேரத்தில் இந்த இருவருடனும் டிரம்ப் நெருக்கமான உறவை பேணி வந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications