அமெரிக்க முன்னாள் அதிபர் டபிள்யூ.புஷ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஹெச்.டபிள்யூ.புஷ் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

1989-93ம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் புஷ். 1992ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பில் கிளிண்டனிடம் புஷ் தோல்வியடைந்தார். 8 வருடங்கள் கழித்து ஹெச்.டபிள்யூ.புஷ்சின் மூத்த மகன் ஜார்ஜ் டபிள்யூ.புஷ், அமெரிக்க அதிபராக பதவி வகித்தார்.
இவரது மற்றொரு மகனான ஜேப் புஷ், 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 90 வயதான ஹெச்.டபிள்யூ.புஷ்ஷுக்கு இன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக டெக்சாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications