அமெரிக்காவின் கொலரடோ ஸ்பிரிங்ஸில் பயங்கர துப்பாக்கிச்சூடு: குற்றவாளி உள்பட 4 பேர் பலி
கொலரடோ: அமெரிக்காவின் கொலரடோ ஸ்ப்ரிங்ஸில் ஒருவர் திடீர் என கண்மூடித்தனமாக சுட்டதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். பின்னர் போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் உள்ளது கொலரடோ ஸ்ப்ரிங்ஸ். அந்த நகரில் உள்ள டவுன்டவுன் அருகே சனிக்கிழமை காலை ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீர் என கண்மூடித்தனமாக சுட்டார்.

இதில் 2 பெண்கள் மற்றும் அந்த வழியாக சைக்கிளில் சென்ற ஒருவர் என 3 பேர் பலியாகினர். இதையடுத்து அவர் பள்ளிகள், உணவகங்கள் உள்ள பகுதிக்கு சென்றார். இதைற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அந்த நபர் தனது துப்பாக்கியை காட்டி மிரட்டினார். துப்பாக்கியை கீழே போடுமாறு போலீசார் கூறியும் அவர் கேட்கவில்லை. மாறாக தனது துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டார். பதிலுக்கு போலீசாரும் சுட்டனர்.
சில நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications