அமெரிக்கப் பள்ளிக்குள் புகுந்து மர்மநபர் துப்பாக்கிச் சூடு... மாணவி உட்பட 4 பேர் படுகாயம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நுழைந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் போர்ட்லாண்ட் நகரில் உள்ளது ரோஸ்மேரி ஆண்டர்சன் பள்ளிக்கூடம். இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் ஒருவர், கண்ணில் பட்ட மாணவர்களை எல்லாம் சுட்டுத் தள்ள ஆரம்பித்தார். இதில் ஒரு மாணவி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்நபர் தலைமறைவாகி விட்டார். தப்பியோடிய அந்நபரைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தை அடுத்து துப்பாக்கி சூடு நடந்த பள்ளிக்கூடம் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள மற்றொரு பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. இது தொடர்பாக போர்ட்லேண்ட் அமைச்சர் ஜானி பிராட்போர்டு கூறுகையில், மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications