விமான தேடலின்போது நாங்களும் இந்திய பெருங்கடலில் பொருட்களை பார்த்தோம்: பிரான்ஸ்
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: விமானத்தை தேடியபோது இந்திய பெருங்கடலில் பொருட்கள் கிடந்ததற்கான செயற்கைக்கோள் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் மலேசியாவிடம் தெரிவித்துள்ளது.
மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

தெற்கு இந்திய பெருங்கடலில் 2 பொருட்களை பார்த்ததாகவும், அவை விமான பாகங்களாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலியா தெரிவித்தது. இதையடுத்து சீனாவும் அதே பகுதியில் நீளமான பொருளை பார்த்ததாக தெரிவித்தது. சீன செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படத்தில் உள்ள பொருள் போயிங் 777 ரக விமானத்தின் இறக்கையாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய நிபுணர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதே தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் பொருட்கள் மிதந்ததற்கான செயற்கைக்கோள் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் மலேசியாவிடம் தெரிவித்துள்ளது. அந்த பொருட்கள் மாயமான விமானத்தின் பாகங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தெற்கு இந்திய கடற்பகுதியில் தான் தற்போது மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications