ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒடுக்க அமெரிக்காவுடன் கை கோர்க்கிறது பிரான்ஸ்!
Subscribe to Oneindia Tamil
பாரீஸ்: ஈராக், சிரியாவில் மேலாதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்குவதற்கு அமெரிக்காவுடன் கை கோர்க்க தயார் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளைக் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் உருவாக்கியுள்ளது. இந்த இயக்கத்தை வளரவிடக் கூடாது என்பதில் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் அரபு நாடுகளும் உறுதியாக உள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்த பிரான்ஸூம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லெளரண்ட் ஃபாபிஸ் கூறுகையில், ஈராக்கில் ராணுவ நடவடிக்கை தேவைப்பட்டால் பிரான்ஸும் களமிறங்கும்.
அதே நேரத்தில் சிரியாவின் களநிலைமை வேறு. இரண்டு நாடுகளின் பிரச்சனையையும் ஒரே மாதிரி நாங்கள் அணுகப் போவதில்லை என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications