For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் இன்றும், நாளையும் இலவச பல் மருத்துவ முகாம்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் ஸ்டேடியம் மெட்ரோ ஸ்டேஷன் அருகில் உள்ள தம்பே மருத்துவமனையில் இலவச பல் மருத்துவ முகாம் ஜுலை 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.

துபாய் அல் குசைசில் உள்ள தம்பே மருத்துவமனையில் இன்றும், நாளையும் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

Free dental camp in Dubai

இன்று காலை 9 மணிக்கு துவங்கிய முகாம் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 04 6030698, 050 2984424, 056 9583264, 055 7368941 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

English summary
Dubai, Thumbay hospital is conducting free dental camp on today and tomorrow. For more details dial 04 6030698, 050 2984424, 056 9583264, 055 7368941.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X