அஜ்மானில் இன்று முதல் 10 நாட்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
Subscribe to Oneindia Tamil
அஜ்மான்: அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையத்தில் இன்று (21.09.2014) முதல் 30.09.2014 வரை பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற இருக்கிறது.
இம்மருத்துவ ஆலோசனை முகாமில் டாக்டர் சலீம் ஜமாலுதீன் அவர்கள் இதயநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்.
இலவச மருத்துவ ஆலோசனையினை வெள்ளிக்கிழமை தவிர பிற நாட்களில் காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பெறலாம்.
அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையம் டிரீம் சீ டிஸ்கௌண்ட் சென்டர் அருகிலும் அரப் பேங்க் எதிரிலும் அமைந்துள்ளது.
இது குறித்து மேலும் விபரம் அறிய 06 74 73 100 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications