நாளை அஜ்மானில் இலவச மெகா மருத்துவ முகாம்
Subscribe to Oneindia Tamil
அஜ்மான்: அஜ்மானில் நாளை மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
அஜ்மான் ஜி.எம்.சி. மருத்துவமனை நாளை(19.09.2014) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் இலவச மருத்துவ முகாமினை நடத்த உள்ளது.
இம்மருத்துவ முகாமில் இலவசமாக ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவைக்கு பரிசோதனை செய்யப்படும்.
மேலும் பொது மருத்துவம், இதயம், அறுவை சிகிச்சை, கண், குழந்தை மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, யூராலஜி உள்ளிட்ட பல்வேறு பிரிவு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று இலவச ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
இது குறித்து மேலும் விபரம் அறிய கீழ் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
06 - 746 33 33 / 06 - 711 91 85
050 - 438 4898 / 056 7673 124
050 9714157 / 050 219 65 91
More From
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications