21ம் தேதி துபாயில் இலவச மருத்துவ முகாம்: டோன்ட் மிஸ் இட்
துபாய்: துபாய் அல் கிஸஸ், ஸ்டேடியம் மெட்ரோ ஸ்டஷன் அருகில் உள்ள லூலு ஹைப்பர் மார்க்கெட் பின்புறம் தம்பே மருத்துவமனை 20.02.2015 வெள்ளிக்கிழமை அன்று திறக்கப்படுகிறது.
இதனையொட்டி 21.02.2015 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை நடைபெற இருக்கிறது.

இதில் இதயவியல், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் பரிசோதித்து ஆலோசனை வழங்குவர்.
ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், இசிஜி, அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்படும். குறிப்பிட்ட சில மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட இருகின்றன.
இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இலவச மருத்துவ முகாம் குறித்து மேலும் விபரம் அறிய தர்மபாலனை 056 95 83 264 / 04 603 0555 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications