அஜ்மானில் வெள்ளிதோறும் இலவச சகஜ யோகா பயிற்சி முகாம்
Subscribe to Oneindia Tamil
அஜ்மான்: அஜ்மானில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இலவச சகஜ யோகா பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
உலக மக்களின் கவனம் யோகா பக்கம் திரும்பியுள்ளது. ஓடு, ஓடு என்று ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் தங்கள் உடல்நலத்தை பேணிக் காக்க யோகாவின் பக்கம் திரும்பியுள்ளனர். யோகா, தியானம் செய்து மக்கள் மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறார்கள்.
வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜ்மான் சிவ் ஸ்டார் பவனில் இலவச சகஜ யோகா பயிற்சி முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் அனைவரும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் 050 9030220 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications