எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காக பாடுப்பட்ட தமிழ் பெண்ணுக்கு செவாலியர் விருது
பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் கெளரவ விருது, தமிழரான அஞ்சலி கோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்த விருதை அவருக்கு அளித்துப் பேசிய பிரான்ஸ் நாட்டின் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் நஜத் வால்லாத்-பேல்காசெம் கூறும்போது, ""அஞ்சலியின் சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.
நியூயார்க்கில் சமூக சேவகராகத் தன் பணியைத் தொடங்கிய அஞ்சலி கோபாலன், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வந்திருந்தவர்களுக்கு சேவையாற்றி வந்தார்.
பின்பு இந்தியா திரும்பி அவர் தொடங்கிய நாஜ் அறக்கட்டளை திருநங்கையர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்தது'' எனப் பாராட்டினார்.
அஞ்சலி கோபாலன் பேசும்போது, ""இந்த சேவைகளை நான் தொடர்ந்து செய்துவருவேன். விரைவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான காப்பகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications