பிரான்ஸ் கிறிஸ்துமஸ் திருவிழா.. தாண்டியா பாடலுக்கு பிரெஞ்சு பெண்கள் கலக்கல் டான்ஸ்-வீடியோ
பிரான்ஸில் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பிரெஞ்சு பெண்கள் தமிழ் சினிமா பாடலுக்கு தமிழகத்தின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கோலாட்டத்தை ஆடினர். இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர
Subscribe to Oneindia Tamil
பிரான்ஸ் : பிரான்ஸில் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் தமிழ் சினிமா பாடலுக்கு தமிழகத்தின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கோலாட்டத்தை அந்நாட்டு இளம்பெண்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.
கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு பிரான்ஸ் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அந்நாட்டு அரசின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அவ்வாறு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழில் வெளியான காதலர் தினம் படத்தில் ஏர்ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற தாண்டியா ஆட்டமும் ஆட பாடலுக்கு பிரான்ஸ் நாட்டின் இளம் பெண்கள் கோலாட்டம் ஆடினர்.
19 பெண்களும் ஒரு ஆணும் தமிழ் மொழியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கோலாட்டம் ஆடியது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications