புகுஷிமா அணு உலை: 1000 யுரேனியம் தகடுகளை அகற்றும் பணியில் 100 விஞ்ஞானிகள்
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: சுனாமி தாக்கியதால் பாதிக்கப் பட்டு, மூடப் பட்டுள்ள புகுஷிமா அணு உலையில் உள்ள 1000 யுரேனியத் தகடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
சுனாமி தாக்குதலுக்கு ஆளான ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடித்துச் சிதறியது. அப்போது அணு உலையில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தற்போது அந்த அணுஉலை முற்றிலும் மூடப்பட்டுள்ளது. ஆனபோதும், அணுஉலையில் எரிபொருளாக பயன்படுத்தப் படும் 1000 யுரேனியம் தகடுகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்து வந்தன.

தற்போது அவற்றை பாதுகாப்பாக அகற்றும் பணியில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications