பீர் பாட்டிலில் கடவுள் லட்சுமியின் உடலில் விநாயகர் தலை லேபிளால் சர்ச்சை
சிட்னி: ஆஸ்திரேலிய நிறுவனத்தின் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களான விநாயகர் மற்றும் லட்சுமியின் படங்கள் பயன்படுத்துப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேரந்த ப்ரூக்வேல் யூனியன் ப்ரூவரி என்ற நிறுவனம் தான் தயாரித்த ஜிஞ்ஜர் பீர் பாட்டில் லேபிள்களில் இந்து கடவுள்களான விநாயகர் மற்றும் லட்சிமியின் படங்களை பயன்படுத்தியுள்ளது. லேபிள்களில் லட்சுமியின் உடலில் விநாயகரின் தலை இருப்பது போன்று உள்ளது.

இதற்கு சர்வதேச இந்து மத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த செயலுக்காக அந்த நிறுவனம் உடனே மன்னிப்பு கேட்பதுடன் அந்த லேபிள்களை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த லேபிள்கள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய மதத்தை இழிவுபடுத்தியுள்ளன என்று நியூ சவுத் வேல்ஸில் உள்ள இந்திய-ஆஸ்திரேலியர்களின் சங்க தலைவர் யடு சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு காளிமா என்று பெயர் வைத்து சர்ச்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications