கங்னம் நடனத்தைக் கண்டுபிடித்த கொரிய டான்ஸரின் கார் பஸ் மீது மோதி விபத்து
Subscribe to Oneindia Tamil
லண்டன்: தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பாடகரும், உலகப் புகழ் பெற்ற கங்னம் நடனத்தை கண்டுபிடித்தவருமான சையின் ரோல்ஸ் ராய்ஸ் கார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமுற்றது.

சீனாவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தி்ல் பாடகர் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வியாழக்கிழமை பாடகர் சை கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாண விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது ஒரு வளைவில் கார் திரும்பியபோது பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குப் பின்னர் பாடகர் சை வேறு ஒரு காரில் ஏறிச் சென்றார். ஹாங்ஸோ என்ற இடத்தில் ஒரு பார் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக சீனா வந்துள்ளார் பாடகர் சை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications