இங்கிலாந்தில் தொங்கு நாடாளுமன்றம் அமையும்: தேர்தல் கருத்துக்கணிப்பு
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.

இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் முக்கிய நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் தலா 35 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் இங்கிலாந்தில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று தெரிய வந்துள்ளது.
பெரும்பான்மை பெற 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிக்கு தலா 273 சீட்களே கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் யாராவது செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் ரூ. 4.87 லட்சம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications