பாகிஸ்தான் ஹோட்டலில் ஜெனரேட்டர் வெடித்து விபத்து.. சாப்பிட வந்த 7 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் நிகழ்ந்த ஒரு உணவகத்தில் இருந்த ஜெனரேட்டர் வெடித்ததில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
லாகூர்: பாகிஸ்தானின் லாகூரில் அந்நாட்டு பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த உணவகத்தில் இருந்த ஜெனரேட்டர் வெடித்து 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
லாகூரில் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான உணவு விடுதியில் இருந்த ஜெனரேட்டர் இன்று பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த உணவகத்தின் ஜன்னல்கள், வாகன நிறுத்துமிடத்தில் இருந்த வாகனங்கள், கட்டடங்கள் ஆகியன சேதமடைந்தன.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகிவுள்ளனர். மேலும் காயமடைந்த 18 பேர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டின்பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அச்சம் அடைந்த அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications