ஆம்பளைங்களே எனக்கு வேண்டாம்.. செக்ஸ் டாய்ஸ் போதும்.. ரசிகருக்கு பதில் அளித்த "சூப்பர்" மாடல்!
பெர்லின்: செக்ஸ் பொம்மைகள் இருக்கும் போது ஆண்கள் எதற்கு என ஜெர்மன் மாடல் அழகி லிசா டெல் பீரோ பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
லிசா டெல் பீரோ ஜெர்மனி நாட்டில் மாடலாக இருக்கிறார். இவர் தனது 17 வயதிலேயே புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். இவரது இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் பேர் இவரை -ஃபாலோ செய்கிறார்கள்.
தற்போது லிசாவுக்கு 25 வயதாகிறது. ஜெர்மனியில் வெற்றி வாகைச் சூடிய மாடல்களில் லிசாவும் ஒருவர். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதிலும் இவர் வல்லவர்.

இன்ஸ்டாகிராம்
கடந்த 6 ஆண்டுகளாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது கடுமையான உடற்பயிற்சி வீடியோ உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள என்னென்ன வழிகள் என்பதை பதிவிட்டு வருகிறார். உடல் நல்ல ஷேப்பாக இருக்க வேண்டும் என்றால் உங்களுக்கு நிறைய வியர்க்க வேண்டும் என்கிறார்.

வியர்க்க வேண்டும்
நன்கு வியர்க்க வேண்டும் என்றால் அவருடைய நண்பியை பார்த்தால் போதும். நண்பியா யார் என்கிறீர்களா, லிசா உருவாக்கிய ஜிம். இந்த ஜிம்மைதான் அவரது தனது சிறந்த பிரென்ட் என்கிறார். இவர் இன்ஸ்டாகிராமை போய் பார்த்தால் பெரும்பாலும் பிட்னஸ் வீடியோக்கள்தான் இருக்கும்.

திருமணம்
இந்த நிலையில் இவரிடம் இவரது திருமணம் குறித்து சில ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் கூறுகையில் கடந்த 3 ஆண்டுகளில் நான் ஒருவருடன் டேட்டிங் சென்றேன். ஆனால் அவரை மிகவும் நம்பிய நிலையில் அவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் இருப்பது லிசாவுக்கு தெரியவந்தது.

எது மகிழ்ச்சி
இதனால் மிகவும் கவலைக்குள்ளான லிசா பல நாட்களாக தூக்கத்தை இழந்து இப்படி ஏமாந்துவிட்டோமே என்ற விரக்தியில் இருந்துள்ளார். இதனால் தனக்கு ஆண்களே வேண்டாம் என்ற மனநிலையில் அவர் இருப்பதாக சொல்கிறார். அவரிடம் ரசிகர் ஒருவர் கேட்கையில் ஆண் துணையின்றி நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என கேட்டுள்ளார்.

டாய்ஸ் போதும்
அதற்கு லிசாவோ அடுத்தவரை சார்ந்து நமக்கு ஒரு மகிழ்ச்சியே வேண்டாம் என்கிறார். நீங்கள் திடீரென கர்ப்பமாகிவிட்டால் என்ன செய்வீர்கள் என ஒரு ரசிகரின் கேள்விக்கு லிசா கூறுகையில் செக்ஸ் டாய்ஸ் மூலம் நான் கர்ப்பம் அடைந்தால் மிகவும் ஆச்சரியப்படுவேன். எனக்கு திருமணம், ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை. நான் செக்ஸ் டாய்ஸ்களுடனேயே வாழ்ந்து விடுகிறேன் என விரக்தியாக தெரிவித்துள்ளார் லிசா.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications