தற்கொலை எண்ணத்திற்கு சிகிச்சை பெற்ற ஜெர்மன்விங்ஸ் துணை விமானியின் காதலி கர்ப்பம்
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய துணை விமானி லுபிட்ஸ் கர்ப்பமாக இருந்த தனது காதலியை திருமணம் செய்ய நினைத்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கினார். இந்நிலையில் அவர் விமானத்தை இயக்கும் உடல் தகுதியுடன் இல்லாமல் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரணையில் லுபிட்ஸ் பற்றி பல தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்கொலை எண்ணம்
லுபிட்ஸுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை எண்ணம் அடிக்கடி ஏற்பட்டதால் அவர் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளார்.

கனவு
லுபிட்ஸுக்கு விமானம் விபத்துக்குள்ளாவது போன்று அடிக்கடி கனவு வந்துள்ளது. அந்த கனவு வரும்போது எல்லாம் அவர் நாம் விழுகிறோம் என்று கூறி தூக்கத்தில் இருந்து அலறியடித்து எழுந்துள்ளார்.

காதலி
லுபிட்ஸ் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் ஒரு பெண்ணை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தற்போது கர்ப்பமாக உள்ள காதலியை மணக்கவும் லுபிட்ஸ் திட்டமிட்டிருந்திருக்கிறார்.

துரோகம்
லுபிட்ஸ் தனது காதலிக்கு துரோகம் செய்துவிட்டு மரியா என்ற பெண்ணுடன் வேறு சிறிது காலம் தொடர்பு வைத்துள்ளார்.

அதிகாரம்
லுபிட்ஸ் தனது காதலியை இந்த உடை தான் அணிய வேண்டும், இவர்களுடன் எல்லாம் பேசக் கூடாது என்றும் ஓவராக டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications