சேரெல்லாம் ஓடுது... டேபிளெல்லாம் பாயுது.. பயந்து ஓடிய பெண்.. பதற வைத்தது யார்.. பேயா?
கோலாலம்பூர்: மலேசிய ஹோட்டல் ஒன்றில் சாப்பாட்டு அறையில் அமர்ந்த பெண் பயந்து அலறி ஓடுகிறார்.. கடைசியில் மயங்கி விழுகிறார்....ஏன்.. காரணம் பேய் என்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரல் ஆக பரவி வருகிறது.
அது ஒரு மலேசிய ஹோட்டல்... சாப்பாட்டு அறை.. நீளமாக டேபிள்.. நிறைய சேர்கள்.. அறையில் யாரும் இல்லை... ஒரு பெண் மட்டும் அமர்ந்திருக்கிறார்.

சேரில் உட்கார்ந்து, கால் மேல் கால் போட்டபடி போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென அவருக்கு முன்னால் உள்ள பிளாஸ்டிக் "சரக்" என்று நகர்ந்து அவர் முன்னால் போகிறது.. ஷாக் ஆகி திகிலடித்துப் போன அவர் அப்படியே தாவிக் குதித்து ஓடி மூலையில் உள்ள டேபிளில் போய் நிற்கிறார். என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியவில்லை.
இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓட நினைத்து வேகமாக நகருகிறார். அப்போது அவருக்கு முன்னால் இருந்த பெரிய டேபிள் வேகமாக நகர்ந்து ஓடி அவரை மறிக்கிறது. கூடவே சில சேர்களும்.
அப்படியே ரிட்டர்ன் ஆகி ஓடி வரும் அப்பெண் தலை சுற்றி கீழே விழுந்து மயக்கமடைகிறார். சேர்கள், டேபிள்களின் ஓட்டம் நிற்கிறது.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. என்ன நடந்தது என்பதும் தெரியவில்லை. இது உண்மையிலேயே பேயா அல்லது அந்தப் பெண்ணை பயமுறுத்த யாரேனும் செய்த விஷமச் செயலா என்றும் புரியவில்லை.
இப்போதைக்கு உலகைக் கலக்க வரும் பேய் வீடியோ இதுதான்.. நீங்களும் பார்த்துப் பயப்படுங்க.. வாங்க!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications