வாலிபருடன் சேர்ந்து டாக்சியில் ஏறிய பெண் பேய்: வீடியோவை நீங்களே பாருங்க
டோக்கியோ: ஜப்பானில் வாலிபர் ஒருவர் டாக்சியில் ஏறும்போது அவருடன் பேயும் சேர்ந்து ஏறும்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
பேய் இருக்கிறதா, இல்லையா என்பதே பெரும் விவாதமாக உள்ளது. இந்நிலையில் பேய் பற்றிய ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. ஜப்பானில் உள்ள நகரம் ஒன்றில் தான் பேயின் உருவம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
வீடியோவை பார்த்த பலரும் தற்போது அதை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பேய்
வாலிபர் ஒருவர் நடந்து வருகிறார். ஒரு தூணை தாண்டி வரும்போது தலைவிரிகோலத்தில் உள்ள ஒரு பேய் அவரை பின்தொடர்கிறது. டாக்சியில் ஏறும் அவருடன் சேர்ந்து பேயும் ஏறுகிறது. இது தான் அந்த பேய் வீடியோவின் விபரம்.

பொய்
பேயாவது டாக்சியில் வந்து ஏறுவதாவது என்று சில நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். சிலரோ இது யாரோ செய்த கிராபிக்ஸ் என்கிறார்கள். இன்னும் சிலரோ ஒரு வேளை பேய்க்கு அந்த வாலிபர் மீது காதல் போல என்கிறார்கள்.

பேய் இருக்கு
ஜப்பானில் உள்ள இஷினோமாகி நகரை கடந்த 2011ம் ஆண்டு சுனாமி தாக்கியது. அந்த நகரை சேர்ந்த 3 ஆயிரத்து 100 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பேய்கள் உலா வருவதாக மக்கள் நம்புகிறார்கள்.
டாக்சிகள்
தற்போது இஷினோமாகி நகரில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 800 பேர் வசிக்கிறார்கள். அந்த நகரில் டாக்சி ஓட்டும் பலர் பேய்கள் தங்கள் வாகனங்களில் ஏறியதாக தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications