உலகிலேயே மிகவும் துல்லியமான எமரால்ட் வைரம் – ரூ. 139 கோடிக்கு ஏலம்!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: உலகிலேயே துல்லியமான எமரால்ட் வைரம் என்ற தரச்சான்றிதழ் பெற்ற வெள்ளை நிற பரிசுத்த வைரம் 139 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
ஐஸ் கட்டியை போல் பளபளக்கும் இந்த வைரம் 100.20 கேரட் தரம் கொண்ட மிக துல்லியமான வைரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட இந்த வைரக்கல் பட்டை தீட்டி, மெருகேற்றுவதற்கு முன்னர் 200 கேரட்டுக்கு மேற்பட்ட எடையுடன் இருந்தது.
நியூ யார்க் நகரில் உள்ள சோத்ஸ்பை ஏல நிறுவனம் இந்த வைரம் சுமார் 19 மில்லியன் முதல் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்த்திருந்தது.
நேற்றிரவு இறுதிசெய்யப்பட்ட இந்த ஏலத்தில் அந்த வைரம் 2 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரம் டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்புக்கு 138 கோடியே 85 லட்சம் ரூபாய் விலைபோய் உள்ளது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications