அமெரிக்க கடற்கரை விமான விபத்தில் சிக்கிய 9 வயது சிறுமியும் பரிதாப பலி!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடற்கரையில் விமானம் தரை இறங்கிய விபத்தில் காயமடைந்த 9 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக கடற்கரையில் தரை இறக்கப்பட்ட விமானத்தில் சிக்கி கடற்கரையில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த அவரது 9 வயது மகள் பீட்டர்ஸ்பெர்க் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த சிறுமியும் தற்போது இறந்துள்ளார்.
"அவளும் தன்னுடைய தந்தையுடன் சொர்க்கத்தில் இணைந்துவிட்டாள்" என்று இறந்து போன குழந்தையின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாரும் பாதிப்புக்குள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications