முடியையும், துணியையும் உணவாய் சாப்பிட்ட சிறுமியும், இளம்பெண்ணும்- சீனாவில் விநோதம்!
பெய்ஜிங்: சீனாவில் சிறுமி ஒருத்தியும், இளம்பெண் ஒருவரும் முடியை ஸ்நாக்ஸ் போல் சாப்பிட்ட விநோத சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் 8 வயதான குட்டிப் பெண் ஒருவர் திடீரென்று மிக வேகமாக எடை குறைந்து வந்துள்ளார். அவளை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அதிர்ந்து போய்விட்டனர்.

ஏனெனில் அவருடைய வயிற்றில் கிட்டதட்ட 2 கிலோ அளவிலான முடி இருந்துள்ளது. அவள் தன்னுடைய துணிகள் மற்றும் முடியையே சாப்பிட்டு வந்துள்ளார். அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் அவர் வயிற்றில் இருந்து முடி மற்றும் துணியினை அகற்றியுள்ளனர்.
இதே போன்று கிர்க்ஸ்டனிலும் 4 கிலோ எடையுள்ள முடிக்கற்றை ஒரு இளம்பெண் வயிற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கடுமையான அறுவை சிகிச்சைக்குப் பெண் குணமடைந்துள்ள அப்பெண் இனிமேல் இது போன்று கார்ப்பெட் மற்றும் முடியினை உண்ண மாட்டேன் என்று தன்னுடைய பெற்றோருக்கு உறுதியளித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications