ஒரு பாட்டில் ஒயினுக்காக 23 ஆண்களுடன் கருமம்- அதிர்ச்சியூட்டும் பிரிட்டிஷ் பெண்ணின் வீடியோ
மணிலா: பிலிப்பைன்ஸில் ஒரு பாட்டில் ஒயினுக்காக பெண் ஒருவர் 23 பேருடன் தவறான செய்கையில் ஈடுபட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் இளம்பெண்ணான அவர் தொடர்ச்சியாக 23 இளைஞர்களிடம் வாய்வழிப் புணர்ச்சி எனப்படும் தவறான செய்கையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கி வருகின்றது. பிங்க் நிற குட்டைப்பாவாடையுடன் அப்பெண் அவ்விளைஞர்களிடம் இச்செய்கையில் ஈடுபட்ட வீடியோ ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் செய்தி பத்திரிக்கையான டெய்லி மெயிலின் தகவலின்படி இந்த செய்கையில் அப்பெண் வெறும் ஒருபாட்டில் ஒயினுக்காக செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதனுடைய மதிப்பு இந்திய மதிப்பில் வெறும் 130 ரூபாய் ஆகும்.
இந்த செய்கையில் அப்பெண் ஈடுபடும் போது, அங்கு கூடியிருந்த கூட்டம் கேளிக்கையில் மூழ்கி இருந்துள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இவ்வீடியோ காட்டுத்தீ போல் பரவி வருகின்றது. இதனால் இச்செயல் நடைபெற்ற கிளப் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications