8 வருடங்களாக தந்தையுடன் "உறவு"... ஷாக் கொடுத்த மொராக்கோ பெண்
ராபெட்: மொராக்கோ நாட்டு ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், கடந்த 8 ஆண்டுகளாக தனது தந்தையுடன் செக்ஸ் வைத்து வருவதாகக் கூறிய சம்பவம் மொராக்கோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோ நாட்டில் உள்ள ரேடியோ நிறுவனம் ஒன்று, வட ஆப்ரிக்க அரபு நாடுகளில் அதிகரித்து வரும் தவறான உறவு முறைகள் குறித்து நேரலை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது.

இதில் பேசிய இளம் பெண் ஒருவர், தனது தந்தையுடன் கடந்த 8 ஆண்டுகளாக செக்ஸ் வைத்துக்கொண்டு வருவதாகக் கூறினார். இது வழக்கமான ஒன்றுதான் என அதனை அவர் நியாயப்படுத்தினார்.
இந்த உறவால் தனக்கு எந்தவிதமான மனரீதியிலான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதுபோன்ற உறவு முறைகளிலில் ஈடுபடுவோர் மன ரீதியான பாதிப்புடன் இருப்பவர்கள் என மனநல நிபுணர்கள் கூறினாலும் கூட, தான் அப்படியெல்லாம் பாதிக்கப்படவில்லை என்று அப்பெண் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அந்நாட்டு நாளிதழ்களில் செய்தி வெளியானது. இளம் பெண் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது மொராக்கோவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.
இதுபோன்ற முறையில்லா புணர்ச்சியை தடுக்க, கடுமையான நடவடிக்கைகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்திட வேண்டும் என்று அந்நாட்டு அரசை, சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதிகரித்து வரும் முறையற்ற உறவு பழக்கத்தை தடுப்பது குறித்து ஆராயந்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications