விதவிதமாய் “நிர்வாண செல்பி”க்களை இணையத்தில் விற்று 1000 டாலர் சம்பாதித்த சிறுமி!
நியூயார்க்: அமெரிக்காவில் தாய்க்கு தெரியாமல் நிர்வாண செல்பிகளின் மூலம் ஆயிரம் டாலர்களை சம்பாதித்த 15 வயது சிறுமியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுமிக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கெய்னஸ் நகரைச் சேர்ந்தவர் அந்த15 வயது சிறுமி.
அவ்வப்போது தனது அறையின் கதவை மூடி, தாளிட்டுக் கொண்டு எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரே கதியாக கிடப்பதை கண்டு அவரது தாயாரின் சந்தேகம் வலுவடைந்தது.

திகைத்துப் போன தாயார்:
அவள் வெளியே சென்றிருந்தபோது மகளின் கம்ப்யூட்டரை ஆராய்ந்த தாயார் திகைத்துப் போனார். இதுதொடர்பாக, அவர் போலீசில் புகார் அளித்ததால் அந்த சிறுமியை போலீசார் விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.
நிர்வாண செல்பி விற்பனை:
இணையதளம் மூலமாக அவளுக்கு அறிமுகமான சிலர், தாங்களே நிர்வாணமாக தங்களை "செல்பி" எடுத்து அவற்றை விற்பனை செய்யும் பிரபல இணையதளங்களை பற்றிய விபரங்களை அவளிடம் கூறியுள்ளனர்.
மின்னஞ்சல் விற்பனை:
அன்றிலிருந்து சுமார் ஓராண்டுகாலமாக தன்னைத்தானே பலவிதமான நிர்வாண கோலங்களில் செல்பி எடுத்துத்தள்ளிய அந்த சிறுமி சுமார் 20 முதல் 100 டாலர்கள் விலைக்கு அவற்றை மின்னஞ்சல் மூலமாக விற்று இதுவரை கிட்டதட்ட 1100 டாலர்களை சம்பாதித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உளவியல் ஆலோசனை:
போலீசார், அந்த சிறுமிக்கு மனநல மருத்துவமனையை சேர்ந்த உளவியல்துறை மருத்துவர்கள் கவுன்சலிங் அளித்துவருவதாக தெரிவித்துள்ளனர்.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications