ஐபோன்- 6S வாங்கித் தரச் சொல்லி காதலனிடம் பிடிவாதம்- நடுரோட்டில் நிர்வாணமாக நின்ற இளம்பெண்!
பீஜிங்: சீனாவில் காதலன் ஐபோன் வாங்கி தர மறுத்ததால் மக்கள் நடமாட்டம் உள்ள மார்க்கெட் பகுதியில் தனது உடைகளை அனைத்தையும் களைந்து இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது காதலர் தனக்கு ஐபோன் 6 எஸ் வாங்கித்தர மறுத்ததற்காக அந்த இளம்பெண் ஒருவர் நடு வீதியில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர், சீனாவின் நான்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் பிசியான மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

ஐபோன் 6 எஸ்க்கு நோ:
அது ஐபோன் 6 எஸ்க்கு புக்கிங் நடந்துகொண்டிருந்த நேரம். தனக்கு ஐபோன் 6 எஸ் வாங்கித் தருமாறு தனது காதலரிடம் அந்தப் பெண் கேட்டுள்ளார். ஆனால், அவர் முடியாது எனக் கூறியுள்ளார்.

சண்டை போட்ட இளம்பெண்:
அதனை ஏற்க மறுத்த அந்தப் பெண் ஏன் வாங்கித் தரமுடியாது என்று கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து வாக்குவாதம் செய்தபடியே மார்க்கெட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

நிர்வாணமாக நின்ற பெண்:
ஒரு கட்டத்தில் பிடிவாதம் அதிகமானதால் அந்த இளம்பெண்தான் அணிந்திருந்த ஆடைகளை கழட்டி எறிந்துவிட்டு நிர்வாணமாக நின்றார்.

சமாதானம் செய்த வயதான பெண்மணி:
இதனை அங்கிருந்த யாரும் தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற வயதான பெண்மணி ஒருவர் கவனித்து அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்தார். கீழே கிடந்த ஆடைகளை எடுத்துக் கொடுத்து அணிந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். பின்னர் ஒருவழியாக சாமாதானம் அடைந்து அந்தப் பெண் உடைகளை அணிந்து கொண்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications