வில்லை எடு.. அம்பை தொடு.. பல்லை பிடுங்கு... சிறுமியின் அட்டகாச வீடியோ!
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பல்லைத் தானே வில்- அம்பு மூலம் பிடுங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சிறுவயதில் அனைவருக்குமே பால் பற்கள் விழுந்து புதிய பற்கள் வளருவது இயல்பு தான். ஆட்டம் காணும் பற்களை அவ்வப்போது நாக்கால் தூக்கிப் பார்த்து பிடுங்க முயற்சிக்கும் முயற்சிகளையும் நாம் கடந்து தான் வந்துள்ளோம்.
ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த 11வயது அலெக்ஸ் டேவிட்சன் என்ற சிறுமி, ஆடும் தனது பல்லை வித்தியாசமாக பிடுங்கியுள்ளார்.

வீடியோ...
இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் பார்த்துள்ளனர்.

வில்- அம்பு- பல்...
இந்த வீடியோவில் சிறுமி ஒருவர் கையில் வில்லும் அம்பும் கொண்டு நிற்கிறார். அம்பின் மறுநுனி அவரது வாயில் உள்ள பல் ஒன்றுடன் இணைக்கப் பட்டுள்ளது.

காற்றில் பறந்த பல்...
சிறுமி அம்பை எய்ததும், வாயில் இருந்த பல்லும் சேர்ந்து காற்றில் பறக்கிறது. சிறுமி சந்தோஷமாக தனது நாக்கால், பல் விழுந்த இடத்தை தடவிப் பார்த்துக் கொள்கிறார்.
எச்சரிக்கை தேவை...
தானாக ஆடி கீழே விழுவது பற்களுக்கு நல்லது. மற்றபடி இத்தகைய முயற்சிகள் சிலசமயம் ஆபத்தில் முடியலாம். எனவே, இது போன்ற முயற்சியை மற்ற குழந்தைகள் செய்து பார்க்காமல் இருப்பது நல்லது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications